Sunday, June 20, 2010

"ஸ்பெயினில் இஸ்லாம்" ஆவ‌ண‌ விடியோ. 1-3. மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.


இஸ்லாம் அரேபிய ம‌ண்ணில் தோன்றி எவ்வாறு ஆப்ரிக்கா ஐரோப்பா எல்லாம் ப‌ர‌வி கோலொச்சிய‌து. என்னென்ன‌ சாத‌ன‌க‌ள் ப‌டைத்திருக்கின்றது என்ப‌தை காட்சிக‌ளாக‌ தொகுக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஐரோப்பா க‌ண்ட‌த்தில் இஸ்லாம் பதித்த சுவடுகளின் வ‌ரலாற்று ஆவனம்.


இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் விஞ்ஞான, மருத்துவ, கட்டிட கலை, வானவியல், தொழில் நுட்ப, கலாச்சார, பண்பாடு, வியாபாரம் மேலும் பல வகைகளில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.

விடியோவின்“PLAY” பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “error occurred, try later “ என்ற அறிவிப்போ கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.
"ஸ்பெயினில் இஸ்லாம்"
என்ற ஆவ‌ண‌ விடியோ தமிழில் 10 பகுதிகளின் 3 ப‌குதிகள்.

"ஸ்பெயினில் இஸ்லாம்" பகுதி 1.
அறிமுகம்.


அரேபியா தீபகற்பம், வரலாறு, நபி (ஸல்) பிறப்பு, நபித்துவம், ஹிஜ்ரத், முதன் முதலாக இஸ்லாமிய‌ ஆட்சி நிறுவப்படுகிறது..
"ஸ்பெயினில் இஸ்லாம்" பகுதி 2



இஸ்லாமிய ஆட்சி,ராணுவம்,அரேபியா முழுதும் மின்னல் வேகத்தில் இஸ்லாம் பரவல். நாகரீகம் அற்று இருள் குடிகொண்ட 7 ம் நூற்றாண்டு ஐரோப்பா.அன்றைய துருக்கி.இஸ்லாத்தின்பால் அழைப்பு.நபி (ஸல்)மறைவு.
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 3

தொட‌ரும்.....
===========
1. மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு

இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.

மூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்
A REAL DOCUMENTRY FILM ABOUT ISLAM IN SPAIN AND WORLD.
CLICK THE LINK BELOW
1. இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.

CLICK THE LINK BELOW

2. சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.
==================
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

Saturday, June 19, 2010

இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது.
பல நூற்றாண்டுகளாக மூர் (மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது.

பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழக‌ங்களில் போதித்தனர். (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.)
மூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்
When the Moors Ruled in Europe


An insightful documentary into the prosperity Islam engendered in Europe during its glorious reign there.
இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.

விடியோவின்“PLAY” பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “error occurred, try later “ என்ற அறிவிப்போ
கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல்மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.

------------------
இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர்.

உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது.

ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.

நன்றி:kalaiy.blogspot.com
==================

இன்ஷா அல்லாஹ்  இஸ்லாம் அரேபிய‌ ம‌ண்ணில் தோன்றி எவ்வாறு ஆப்பிரிக்கா, ஐரோப்பா எல்லாம் ப‌ர‌வி என்னென்ன‌ சாத‌னைக‌ள் ப‌டைத்திருக்கின்றார்கள் என‌ ஒரு வ‌ர‌லாற்று காட்சிக‌ளாக‌ தொகுக்க‌ப்ப‌ட்ட "ஸ்பெயினில் இஸ்லாம்"
என்ற ஆவ‌ண‌ விடியோ தமிழில் 12 பகுதிகள்....விரைவில்

இதை நம் குழந்தைக‌ளிட‌மும் காண்பித்து இஸ்லாமிய‌ வ‌ர‌லாற்றை அறிய‌ செய்ய‌ வேண்டும்.
==============================

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்