**இஸ்லாமிய வரலாற்று குறிப்புகள், தகவல்கள் தொகுப்பு.
வாசகர்கள் பலர் அறிந்திராத தகவல் களஞ்சியம்.**--இதில் ஏதேனும் விடுதல்கள், பிழைகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுமாறு அன்புடன் கோருகிறோம்.
மழை நிவாரணப் பணிகளில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் தான் முன்னனியில் உள்ளனர். இதை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயம் வெளிப்படையாகக் கூறி பெருமிதப்படுகிறது. நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்க காரணம் என்ன?